தமிழக அரசின் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு கிடையாது.
தமிழக அரசின் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு கிடையாது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் கீழ்கண்ட அட்டவணையில் நிரப்பப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒன்னாவது மாதம் 7ஆம் தேதி 2021 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயதாக 37 வயது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் ஆகியோருக்கு 34 வயது வயதும் இதர வகுப்பினருக்கு 32 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம், கல்வித்தகுதி, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வேலைவாய்ப்பக பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூபாய் 25 கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட இருபத்தி ஐந்து பத்து சென்டிமீட்டர் அளவுள்ள உரை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 21.01.2021 மாலை 05.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்துவிட வேண்டும், அதற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசின் அடிப்படை பணியாளர் பணி விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
NOTIFICATION LINK : https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021120774.pdf
APPLICATION : https://drive.google.com/file/d/13ATNmip0O8mfBXz7Fq7Nkr_A164pjLyV/view
YOUTUBE CHANNEL NAME: All Circular Rk subscribe for more govt job related videos and news
THANK YOU...💚
<< Home