Wednesday, 15 December 2021

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப் பரிசு! மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிரடி அறிவிப்பு...

 RuPay டெபிட் கார்டு, BHIM UPI  மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப் பரிசு! மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிரடி அறிவிப்பு..

 BHIM App Now Offers Cashback Worth Up to Rs. 750 to Customers | Technology  News

    சமீபகாலமாக பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்க்கைக்கு தேவையான மற்றும் இதர பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை முழுமையாக பயன்படுத்துகின்றன. இதனால் பலவகையான ஆன்லைன் பரிவர்த்தனை அப்ளிகேஷன்கள் தினமும் புதிது புதிதாக பிறந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு இடையில் நீண்ட நாட்களாக இந்த வரிசையில் இருக்கும் சில அப்ளிகேஷன்கள் (GOOGLE PAY, PHONE PAY, PAYTM) இருக்கின்றன.

 Whatsapp, Paytm, BHIM, GPay, PhonePe — why retailers love them! | by Maria  Martin | Medium

    BHIM UPI  என்பது இந்தியாவில் மட்டுமே இந்தியர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனை முறையாகும்.இதனைப் பயன்படுத்தியே அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. சமீபத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை வெளியிட்டவர் மத்திய தொழில் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர் அதில் அவர் கூறியிருப்பதாவது.,
 
    இந்திய பன்னாட்டு நிதி சேவைகள் மற்றும் கட்டண சேவை அமைப்பான ரூபே கார்டு, மற்றும் இந்திய மொபைல் பேமென்ட் அப்ளிகேஷன் ஆன BHIM UPI மூலமாக சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஊக்கப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 10 logo designs of Government of India setups or companies - Best Logo and  Packaging Design Ideas | LogoPeople India Blog
    இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்க 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் தெரிவித்துள்ளார். பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
अश्विनी वैष्णव ashwini-vaishnav: Latest News, Photos and Videos of ashwini- vaishnav, अश्विनी वैष्णव हिंदी न्यूज़, इमेज और वीडियो | Page 1
     
        இதன் மூலம் BHIM UPI மற்றும் RuPay பயன்படுத்தும் நடுத்தர குடும்ப மக்கள் அனைவருக்கும் நல்ல பரிசு மத்திய அரசால் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது நடைமுறைக்கு வந்தபின் அனைவரும் பயன் பெறுவர்.
 
THANKS FOR READING THIS ARTICLE💗. 
 
FOLLOW FOR MORE UPDATES.