அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!. முடிவை மாற்றுவாரா முதல்வர்?
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று 10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில் ஓய்வு பெறும்போது அவர்களுக்கான பண பலன்களை கொடுக்க முடியாமல் ஓய்வு பெறும் வயதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வயது 60 ஆக உயர்ந்தது. அதற்கான அரசாணையை திமுக வெளியிட்டது ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவையில் அதில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகிறது.
ஓய்வு பெறும் வயதை நீடித்துக் கொண்டே சென்றாள் இளைஞர்களை வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. அதேசமயம் ஓய்வு நேர பணம் படங்களை கொடுத்த அரசிடம் போதிய நிதியில்லை என்று கூறுகிறார்கள்.
எனவே 33 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள், என்றும் மற்றவர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் அரசு அறிவித்துள்ளது. 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு பண பலன்களை பாண்டு பத்திரமாக கொடுக்க அரசு நிர்ணயித்துள்ளது.
THANKS FOR READING THIS ARTICLE💛
SUBSCRIBE TO ALL CIRCULAR RK


<< Home