ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும் புதிய பிளானினை அறிமுகம் செய்த ஜியோ... அதிர்ச்சியில் ஏர்டெல்!..
ஜியோவின் அதிரடி ஆஃபர் அதிர்ச்சியில் ஏர்டெல் யூசர்ஸ்…
சமீப காலமாக அனைத்து நெட்வொர்க்குகளிலதங்களுடைய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்களை பன்மடங்காக உயர்த்தியுள்ளன. இந்தநிலையில் ஜியோ தங்களுடைய புதிய ஆஃபரை கொண்டு வந்து இதர நெட்வொர்க்குகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதன் மூலம் நாட்டிலேயே குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது.
30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளான் 100 எம்பி மொபைல் டேட்டா கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஜியோ இந்த பிளானிங் விலை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 எம்பி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் அவர்களது இணைய இணைப்பின் வேகம் 65 கிலோ பைட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரீசார்ஜ் மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அந்த அப்ளிகேஷனில் ரீசார்ஜ் வேல்யூ அதை பிளான்ட்ஸ் டே பை தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா தரும் நிறுவனம் ஜியோ மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளது.
THANKS FOR READING THIS ARTICLE💛
KEEP SUPPORTING...

<< Home