Wednesday, 15 December 2021

முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் மனோஜ் முகுந்து நரவானே…

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்என் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

 Manoj Mukund Naravane Age, Caste, Wife, Family, Biography & More »  StarsUnfolded


        சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர் தற்போது அவர் இறந்ததை முன்னிட்டு புதிதாக முப்படை தலைமை தளபதி ஆக எம் ஏ நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 CDS & 3 chiefs must speak in cryptic military language and not get provoked  by Indian media

        முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தா நாடு முழுவதும் அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடாக முப்படைத் தளபதிகளின் குழுவின் தலைவராக இராணுவத்தளபதி எம்எ நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

        முப்படைத் தளபதிகள் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக அரவாணி நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
THANKS FOR READING THIS ARTICLE💛
 
KEEP SUPPORTING ...