அர்ஜென்டினாக்கு இப்படி ஒரு கஷ்டம் இருக்க?
அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி வேர்ல்டு கப் மேட்ச் ஆகும். இதற்கு பிறகு நான் வேர்ல்டு கப் மேட்ச் இல் விளையாட மாட்டேன் என்று இருதியாக சொல்லி விட்டார். அதனாலே அர்ஜென்டினா அணியில் உள்ள அனைத்து பிளேயர்கலும் மெஸ்ஸி காக இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார்கள்.
ஆனால் மறுபக்கம் இருக்கும் பிரான்ஸ் அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. அதில் உள்ள கிலியன் mbabey அர்ஜென்டினா அணிக்கு மிகவும் சவாலாக இருப்பார் என்று முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ நசாரியோ கூறி உள்ளார்.
மேலும் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை ஒரு கனவாகவே இருக்கும் என்று கூறி உள்ளார்.
பிரண்ட்ஸ் ஏற்கனவே முன்னதாக நடந்த உலகக் கோப்பையை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக இருப்பது குறிபபிடத்தக்கது.
Labels: Argentina, football, France, mbabe, Messi, soccer, worldcup
