பிஎஃப் வாங்குபவர்களின் கவனத்திற்கு பின் பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளது முக்கிய அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாங்குபவர்கள் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது பிஎஃப் கணக்கில் நாமினியை இணைத்து இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
EPFOHO அறிவிப்பு
அனைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கில் சில மாறுதல்களை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றான் புதிய விதிகள் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று ஈபி எஃப்ஃபோ அமைப்பு தனது சந்தாதாரர்களை எச்சரித்துள்ளது. அதாவது நீ பிஎஃப் அமைப்பின் ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னால் தங்களது கணக்குடன் நாமினியை கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகள் செயல்படுத்தப்பட்டால் பிஎஃப் பயனர்கள் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட சில சேவைகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாத சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால சேமிப்பதற்காக இபிஎப்ஓ அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் ஒரு சிறிய பகுதி பிஎஃப் இதில் இணையும் அவர்கள் அவசரமான தேவையோ அல்லது அந்த வேலையில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது வேலையை மாற்றுவது போன்ற காரணங்களாக இருந்தாலும் அவர்கள் செல்லும் போது அந்த பிஎஃப் பேலன்ஸ் அவர்களுக்கு கிடைக்கும்.
THANKS FOR READING💘

<< Home