EPF பேலன்ஸ் செக் பண்ணுவது எப்படி?
பிஎஃப் இருப்பு தொகை நான்கு முறைகளில் தெரிந்துகொள்ளலாம் அவற்றை இந்தத் தொகுப்பில் காணலாம்.
1. முதல் முறை - 7738299899 'EPFOHO UAN LAN' என்று டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்களுக்கு உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் எஸ்எம்எஸ் வழியாக வந்தடையும்.
2. இரண்டாவது முறை - 011-22901406 என்ற எண்ணிற்கு தொலைபேசியின் வழியாக கால் செய்தால் உங்களுடைய பேலன்ஸ் இருப்புத் தொகை தெரிந்துவிடும். அதாவது கால் பண்ணியவுடன் அவர்கள் உங்களுடன் பேசுவார்கள், அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய தகவல்களை கேட்டபிறகு அவர்கள் உங்களுக்கான தகவல்களை அளிப்பார்கள்.

3. மூன்றாவது முறை - EPF PASSBOOK PORTAL என்ற இணைய தளத்தில் உங்களது யுஏஎன் ஐஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவை அளித்து உங்களுடன் இருப்புத் தொகையை எளிமையான முறையில் அறிந்து கொள்ளலாம்.

4. நான்காவது முறை - EPFO என்ற இணையதளத்தில் நுழைந்து பிறகு எம்பிளாய் சென்ட்ரிக் சர்வீஸ் அதற்குள் நுழைந்து பிறகு செலக்ட் வியூ பாஸ் புக் அதனுள் உங்களுடைய யுஏஎன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து உங்களது இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்.
THANKS FOR READING THIS ARTICLES💓
KEEP SUPPORTING😍


<< Home